Skip to main content

Posts

செய்யாறு ஆர்சிஎம் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் 2025

செய்யாறு ஆர்சிஎம் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி கிறிஸ்மஸ் பரிசாக மாணவர்களுக்கு மரக்கன்றுகள் முன்னாள் மாணவர்களின் சார்பில் பெற்று இந்நாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் என் செய்யாறு கல்வி மாவட்டத்தின் வட்டார கல்வி அலுவலர் திருமதி பிரியா மற்றும் எம் பள்ளியின் தாளாளர் சுதர்சன் அவர்கள் தலைமையில் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

விடுதி மாணவ மாணவிகளுக்கு சிப்காட் மூலமாக உணவு பொருள்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த சோப்பு பவுடர் பேஸ்ட் பிரஷ் coconut oil and toilet items biscuit சிப்காட் கம்பெனியிடமிருந்து விடுதி மாணவ மாணவிகளுக்ககாக பெற்று வழங்கப்படுகிறது

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் முதியோர் கல்வி தேர்வு நாள் 14/12/25 ஞாயிறு அன்று முடிவடைந்தது

 

ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி - மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி